tamilnadu

img

காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை?

புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யத் தேவையில்லை என்று ஏற்கெனவே, 2002-ஆம் ஆண்டு அம்மாநில அரசமைப்பு சட்டத்தில் திருத் தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் மூலம் இச்சட்ட திருத்தத்தை நீக்கி விட்டு, தொகுதிகளை மறுவரையறை செய்யமோடி அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, தேசியமாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

;